இன்றுமுதல் சில நாட்களுக்கு தாய்லாந்தின் பூக்கெட் தீவிற்கு (மனைவியோடுதான்) உல்லாசப் பயணம் செல்கிறேன். சில மாதங்களாக ஏற்பட்ட மன உலைச்சல், அலைச்சல், இழப்புக்களினால் ஏற்பட்ட காயங்கள், சோகம், விரக்தி, வேலைப்பழுவினால் ஏற்பட்ட களைப்பு.. இவற்றை எல்லாம் பூக்கெட் தீவில் இறக்கி விட்டு வர வேண்டும் என்றே செல்கிறேன்.
அடுத்த வாரம் மீண்டும் இந்த வலைப்பதிவில் புதிய பதிவுகள் இட முயற்சிக்கின்றேன்..
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க..!"
டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை
4 years ago
2 comments:
நல்லது நண்பரே, இந்த உல்லாசப்பயணம் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்திட வாழ்த்துக்கள்.
அழகிய தீவில் தங்களது பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்
Post a Comment